உங்கள் உறவினர், நண்பர், சுற்றத்தார் ஆகியோரின் இறப்பிற்கான தகவலை உலகமெங்கும் பரந்து வாழும் உங்கள் உறவுகளை சென்றடைவதற்கான வழியினை குறைந்த செலவில் நாம் வழங்குகின்றோம். இங்கே தகவல்களை பிரசுரிக்கும் முறையினை கீழே வழங்கியுள்ளோம்.  
அறிவித்தலை பிரசுரிக்க
  வழிமுறை மேலுள்ள இணைப்பை தெரிவு செய்து உங்கள்(அனுப்புபவர்) விபரங்களை வழங்கவும். அதன் பின்னர் மரணித்தவர் பற்றிய இரங்கல் செய்தி, மற்றும் மரணித்தவர் புகைப்படம் என்பவற்றையும், பார்வைக்கு வைக்கும் இடம் நேரம் , கிரியை , தகனம் பற்றிய தகவல்களை எமது ஈமெயில் முகவரிக்கு எழுத்து வடிவமாகவோ அல்லது ஸ்கான் செய்யப்பட்ட போட்டோ வடிவமாகவோ அனுப்பிவைக்க முடியும். அனுப்பபட்ட விடயங்கள் எம்மால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் குறிப்பிட்ட சிலமணி நேரங்களில் பிரசுரிக்கப்படும். திருத்தங்கள் செய்வதற்கு அனுப்பியவர் எம்முடன் எந்நேரமும் தொடர்புகொள்ள முடியும்.