மரண அறிவித்தல்

தோற்றம்

20

04

1971

மறைவு

15

09

2017

திருஸ்ரீகஜேந்திரநாதன் துரைராசா

()

கிளிநொச்சி ஜெயந்திநகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீகஜேந்திரநாதன் துரைராசா அவர்கள் 15-09-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான துரைராசா ஞானசக்தி தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், நடராசா நகுலேஸ் தம்பதிகளின் அன்பு மருமகனும், துஷ்யந்தி(லதா) அவர்களின் அன்புக் கணவரும், சகீதா, விதுஷா, சுகிர்தன், அனுதன், கஜலதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற செல்வராணி, யோகராணி, காலஞ்சென்ற ஸ்ரீகந்தராசா, யமுனாராணி, ராதாராணி, ஸ்ரீபரந்தாமன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், துஷியந்தன், முகந்தன், சுகந்தன், காலஞ்சென்ற அனுதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். அன்னாரின் திருவுடல் 18-09-2017 திங்கட்கிழமை அன்று தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராதா(அக்கா) — இலங்கை

தொலைபேசி : +94779620338

யமுனா(அக்கா) — ஜெர்மனி

தொலைபேசி : +49219174453

ஸ்ரீ(அண்ணா) — ஜெர்மனி

தொலைபேசி : +4917641161024