மரண அறிவித்தல்

தோற்றம்

01

11

1941

மறைவு

14

09

2017

திருஅம்பலவாணர் ஞானப்பிரகாசம்

()

யாழ். அராலி தெற்கைப் பிறப்பிடமாகவும், முரசுமோட்டை 1ம் யூனிற்றை வதிவிடமாகவும், வட்டக்கச்சி கட்சன் வீதியை நிரந்தர வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் ஞானப்பிரகாசம் அவர்கள் 14-09-2017 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், ஜானகிஅம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான மாரிமுத்து பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், சற்குணவதி அவர்களின் அன்புக் கணவரும், ஜெயக்குமார்(சுவிஸ்), சிவகுமார்(சுவிஸ்), பிரியவசந்தினி, வையந்திமாலா, இராசகுமார்(பிரான்ஸ்), திலகராணி, றஜனகுமார்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற குலசேகரம், தையல்நாயகி, கனகசிங்கம், காலஞ்சென்றவர்களான விஸ்வநாதன், கைலாயநாதன், மற்றும் இரத்தினசிங்கம், அருளானந்தம் ஆகியோரின் அன்புச் சகோதரரும், யோகேஸ்வரி(சுவிஸ்), சூரியவதனி(சுவிஸ்), காலஞ்சென்ற ஜெயக்குமார், சிவகுமார், காயத்திரி(பிரான்ஸ்), சிவானந்தம், ஜெயசுதா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற கண்மணி, மங்கையக்கரசி, புனிதவதி, வசந்தாதேவி, பத்மராணி, இராசலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும், தலக்ஸ்சன், கோபிநாத், திலெக்ஸ்சன், தனோசன், டிலெக்ஸனா, கஜனி, வஜனி, யஸ்மினி, கருணாகரன், ஜெனித்தா, திருவருவி, பாமினி, யாழினி, சிவகரன், சிறிகரன், சிந்துசான், றெமிஜன், யதீசன், யதீர்த்தனா, யதுசா, திக்ஸ்னா, மதிசா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் திருவுடல் 18-09-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் வட்டக்கட்சி மம்மில் மயானத்தில் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மனைவி — இலங்கை

தொலைபேசி : +94770250586

ஜெயா — சுவிட்சர்லாந்து

தொலைபேசி : +41786797694

சிவா — சுவிட்சர்லாந்து

தொலைபேசி : +41779442459

அப்பன் — பிரான்ஸ்

தொலைபேசி : +33751412971

றஜன் — ஜெர்மனி

தொலைபேசி : +4915256152311

கருணா — இலங்கை

தொலைபேசி : +94773489605