மரண அறிவித்தல்

தோற்றம்

12

03

1955

மறைவு

15

09

2017

திருஇராசையா சத்தியதாசன்

()

யாழ். புன்னாலைக்கட்டுவன் ஈவினையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட இராசையா சத்தியதாசன் அவர்கள் 15-09-2017 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா ஞானம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும், கோகிலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், செந்தூரன், கரிதூரன் ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான ரத்தினம்(மேரி), சத்தியபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்ற விக்னேஸ்வரன்(விநாயகமூர்த்தி) மற்றும் சகுந்தலாதேவி, விமலாதேவி, சத்தியமூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, நிர்மலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

 

தொடர்புகளுக்கு

செந்தூரன்(மகன்) — பிரித்தானியா

தொலைபேசி : +447794993553

கோகிலாதேவி(மனைவி) — பிரித்தானியா

தொலைபேசி : +442089118998

புனிதன்(மருமகன்) — பிரித்தானியா

தொலைபேசி : +447861261820

யசன்(பெறாமகன்) — பிரித்தானியா

தொலைபேசி : +447939432802

சத்தியமூர்த்தி(மைத்துனர்) — இலங்கை

தொலைபேசி : +94212213885