மரண அறிவித்தல்

தோற்றம்

10

05

1994

மறைவு

14

09

2017

செல்வி ஜனனி தர்மராஜா

()

சுவிஸ் Basel ஐப் பிறப்பிடமாகவும், Basel Land ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜனனி தர்மராஜா அவர்கள் 14-09-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், நெல்லியடி நவிண்டிலைச் சேர்ந்த காலஞ்சென்ற செல்லத்துரை, பாக்கியம் தம்பதிகள் மற்றும் கந்தவனம் பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் பேத்தியும், தர்மராஜா(ஜெயம்) ஸ்ரீவள்ளி(லதா) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், அருணா, அஞ்சனா ஆகியோரின் அன்புச் சகோதரியும், கபில் அவர்களின் அன்பு மைத்துனியும், றியா அவர்களின் பாசமிகு சித்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

தொடர்புகளுக்கு

கெங்காதரன்(கெங்கன்) — சுவிட்சர்லாந்து

தொலைபேசி : +41797604807

வரதராஜன்(வரதன்) — சுவிட்சர்லாந்து

தொலைபேசி : +41779466237

கணேஷ்குமார்(கணேஷ்) — சுவிட்சர்லாந்து

தொலைபேசி : +41792013401