மரண அறிவித்தல்

தோற்றம்

03

09

1941

மறைவு

11

09

2017

திருRev. யோசவ் அன்ரனி சமரக்கோன்

()

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகாவும், இந்தியா காஞ்சிபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட யோசவ் அன்ரனி சமரக்கோன் அவர்கள் 11-09-2017 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தியர்(புளியடிப் பரியாரி) பஸ்ரியாம்பிள்ளை மரியப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான மேரிலூர்து, மேரிதிரேசா மற்றும் மேரிபிலோமினா ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான சந்தியாப்பிள்ளை(பண்டிதர்), அல்போன்சஸ்(தலைமை ஆசிரியர்), மற்றும் மேரி யோசவ்(ஆசிரியர்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மனோ — பிரான்ஸ்

தொலைபேசி : +33130250295