மரண அறிவித்தல்

தோற்றம்

06

12

1965

மறைவு

19

09

2017

திருகுமாரசாமி பரமேஸ்வரன்

()

முல்லைத்தீவு கணுக்கேணியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Massy ஐ வதிவிடமாகவும் கொண்ட குமாரசாமி பரமேஸ்வரன் அவர்கள் 19-09-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், திரு.திருமதி குமாரசாமி சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரைசிங்கம்(கிளாக்கர்), மீனாட்சி அம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும், சித்திரா அவர்களின் பாசமிகு கணவரும், நிலானி, அலிக்ஸ், இயானிஸ் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், யோகேஸ்வரி, ஜெகதீஸ்வரி, அன்புச்செல்வி, சித்திரா ஆகியாரின் அன்புச் சகோதரரும், சாந்தி(பாராளுமன்ற உறுப்பினர்- வன்னி), நிமலன்(பிரான்ஸ்), றமணி(லண்டன்) ஆகியோரின் அன்பு மச்சானும், ஶ்ரீஸ்கந்தராஜா, சுபாஜினி, பத்மநாதன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நிமலன் — பிரான்ஸ்

தொலைபேசி : +33681181867

அன்புச்செல்வி — இலங்கை

தொலைபேசி : +94775692543

றமணி — பிரித்தானியா

தொலைபேசி : +447533774463