12
01
1937
18
09
2017
()
புத்தளத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, வவுனியா ஓமந்தை, ஜெர்மனி Saarbrücken ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அந்தோனிப்பிள்ளை ஜோசப் ஜெயராஜா அவர்கள் 18-09-2017 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, மேரி மார்க்கிரட்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மனுவேல்பிள்ளை, இரத்தினம் ஞானப்பு(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும், மேரி ஸ்ரெல்லா(ஜெர்மனி) அவர்களின் அன்புக் கணவரும், ஜெயந்தி(ஜெர்மனி), சோபனா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், மேரி பெயட்ரீஸ் ராசாத்தி(இலங்கை) அவர்களின் அன்புச் சகோதரரும், பாலேந்திரன்(ஜீவா- லண்டன்), ஆனந்தராஜா(ராஜன்- ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும், றூபா(ஜெர்மனி), சுதர்சன்(ஜெர்மனி), அனன்(ஜெர்மனி), சகானா(லண்டன்), சஞ்ஜயன்(லண்டன்), அனோஜி(ஜெர்மனி), சங்கர்(ஜெர்மனி), ஜெனிபன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும், டெஸ்மீனா(ஜெர்மனி), பிறைன்(ஜெர்மனி, ஜரன்(ஜெர்மனி), எமிலியா(ஜெர்மனி), அயோன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜீவா — பிரித்தானியா
அனன் — ஜெர்மனி
சோபனா — பிரித்தானியா
ஜெயந்தி — ஜெர்மனி