மரண அறிவித்தல்

தோற்றம்

16

04

1919

மறைவு

16

09

2017

திருமதி செல்வரத்தினம் பரஞ்சோதி

()

யாழ். கொக்குவில் தலையாழியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வரத்தினம் பரஞ்சோதி அவர்கள் 16-09-2017 சனிக்கிழமை அன்று தனது 99வது வயதில் இயற்கை எய்தினார். அன்னார், Dr. சின்னத்தம்பையாபிள்ளை இராசமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பரஞ்சோதி(ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும், இரத்தினஜோதி(ரொறொன்ரோ), பத்மஜோதி(கொழும்பு), ஜெயஜோதி(ரொறொன்ரோ), உருத்திரஜோதி(கொழும்பு), குணஜோதி(கிச்சினர்), பிறேமஜோதி்(ரொறொன்ரோ) ஆகியோரின் அன்புத் தாயாரும், சுந்தரேசன்(கொழும்பு), குருபாதம்(ரொறொன்ரோ), விமலதேவன்(கொழும்பு), சுகன்யா(கிச்சினர்), சுசீலா(ரொறொன்ரோ) ஆகியோரின் அன்பு மாமியாரும், தர்ஷன், தர்ஷனி, லக்‌ஷன், சங்கவி, ஷியாமி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

தொடர்புகளுக்கு

பிறேம் — கனடா

தொலைபேசி : +14167241632

குணே — கனடா

தொலைபேசி : +15196353938

குருபாதம் — கனடா

தொலைபேசி : +14163987241