மரண அறிவித்தல்

தோற்றம்

19

08

1939

மறைவு

17

09

2017

திருவைத்திலிங்கம் பேரின்பநாயகம்

()

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டன் Northwood ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் பேரின்பநாயகம் அவர்கள் 17-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(ஆசிரியர்) பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற நவரத்தினராஜா, ஜெகசோதி(இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மருமகனும், தேவிகா அவர்களின் ஆருயிர்க் கணவரும், றோஷினி, றோஹன், ரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான தங்கலட்சுமி, சிவானுகூலம், வல்லாம்பிகை, ஜெகநாதன் மற்றும் கதிர்காமநாதன், இராமநாதன், குகலட்சுமி, கோகிலலட்சுமி, கணேசநாதன், மோகனா, ஸ்ரீரங்கநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும், சரவணபவான்(பவான்), ஹெலெனா, ரதி ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான மாணிக்கவாசகர், தேவதாசன், கனகசபாபதி, சண்முகராஜா மற்றும் சகுந்தலாதேவி, இந்திராணி, ரவீந்திரா, கீத்தா, வரதை, சுசீலா, நளாயினி, தர்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும், ரிஷாப், பவினி, எலா, சாரா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்

குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

வீடு — பிரித்தானியா

தொலைபேசி : +441923822974

பவன் — பிரித்தானியா

தொலைபேசி : +447825087329

றோஹன் — பிரித்தானியா

தொலைபேசி : +447747021124

ரூபன் — பிரித்தானியா

தொலைபேசி : +447879472555