நினைவஞ்சலிகள்

தோற்றம்

02

10

1937

மறைவு

31

07

2017

திருஅமரர் பொன்னம்பலம் முத்துலிங்கம்

(ஆசாரியார் ஸ்தபதி)

மட்டக்களப்பு பெரியகல்லாறைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பொன்னம்பலம் முத்துலிங்கம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி. சான்றோர் வாழும் நல்நிலமதனில் சந்திரன் போல் உதித்தவரே ஆன்றோர் போற்றும் அழியாக் கலையே ஆலயங்கள் அமைத்து புகழ் பூத்த கலைஞரே சிற்பம் நிறைந்த சிங்காரக் கோயிலை சிறப்பாக அமைத்திட நினைத்தாரோ எங்கள் அப்பா பொற்பதம் காண சென்றனயோ விண்ணில் பொன்னம்பலம் முத்துலிங்கம் ஸ்தபதியே பத்து ஆண்டுகள் கழிந்தாலும் எங்கள் அப்பாவின் பாசமுகமதனை மறக்கமுடியாமல் தவிக்கும் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்

தகவல்

குடும்பத்தினர்